மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி திருவிழா
ADDED :2313 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி திருவிழாவில் அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.