கொட்டாம்பட்டியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்
ADDED :2295 days ago
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி பால்குடியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அருவிமலை பாண்டிய நாயனார் சிவன் கோயிலில் அன்னதானம் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.