உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம்  எல்லையம் மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்), அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பால், இளநீர் மற்றும் பலவிதமாக வாசனை திரவியங்கள் மூலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. பூஜை யில், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 100க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் மற்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !