ராமநாதபுரம் மந்தைமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED :2339 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் மந்தைமாரியம்மன் கோயில் விழாவில் ஏராள மான பக்தர்கள் முளைப்பாரி எடுத்தனர்.