ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜை
ADDED :2334 days ago
ராமநாதபுரம்: கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடந்த வரலட்சுமி பூஜையில் பங்கேற்ற பெண்கள், அலங்காரத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.