ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் ராஜமாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி விழா
ADDED :2334 days ago
ராமநாதபுரம்: ஆடிவெள்ளியை முன்னிட்டு சயன கோலத்தில் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் ராஜமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.