உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

புதுச்சேரி : பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர் சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !