உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு, சிறப்பு பூஜை நடந்தது.நிகழ்ச்சியையொட்டி, வாசவி வனிதா கிளப் அமைப்பினர் மற்றும் ஆர்ய வைசிய சமூக பெண்கள் 2 கிலோ மஞ்சளில் கவுரிதேவியை ஆவா கணம் செய்தும், தங்கத் தேரில் கலசத்திற்கும் பூஜை செய்தனர்.ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் மாங்கல்யம் பலம் பெற நோன்பு கயிறு கட்டி விரதமிருந்து பூஜையில் பங்கேற்றனர்.முன்னதாக மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !