உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை தேவிகருமாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை தேவிகருமாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை: ஆக.13-திருவாடானை அருகே கட்டுகுடி கிராமத்தில்  தேவிகருமாரியம்மன் கோயில் திரு விழா நடந்தது. கோயில் முன்பு பெண்கள்  பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும்  அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அதே கிராமத்தை சேர்ந்த  கோட்டைமுத்து மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !