உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜைக்கான பூவை எப்படி எடுப்பது?

பூஜைக்கான பூவை எப்படி எடுப்பது?

வீட்டில் பூஜை செய்யும் போது, பூக்களை சுவாமியின் பாதத்தில் மட்டுமே விழுவது போல் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது அஷ்டோத்திர நாமம்(108) (அல்லது) சகஸ்ர நாமம்(1008) சொல்ல வேண்டும். பூக்களை கையில் எடுக்கும் போது  கட்டை விரல், நடுவிரல், மோதிர விரல்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டி விரல், சுண்டுவிரல் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !