ஆரோக்யம் தரும் அபிஷேக நீர்!
ADDED :2319 days ago
பெங்களூருக்கு அருகில் ஹலகுரு என்ற ஊரில் அருள்பாலித்து வருகிறாள். கெம்பம்மா எனும் கிராம தேவதை. திருமணம், குழந்தை வரம் என கேட்டதையெல்லாம் தரும் இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்த நீரை உடலில் தெளித்துக்கொண்டால், அம்மை நோய் உள்பட அனைத்து நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறதாம்.