பெண் தெய்வமாக சூரியன்
ADDED :2329 days ago
ஜப்பானிலும், சீனாவிலும் சூரியனை பெண் உருவத்தில் வழிபடுகின்றனர். ஜப்பானியர்களின் கொடியும் சூரியனே. அவர்கள் மதமான ஷிண்டோ, ’சூரிய வழிபாடு ஒன்றே பாவங்களை நீக்குகிறது. சூரியனே உலகின் ஆதாரம்’ எனவும் புகழ்கிறது. ரோட்ஸ் தீவில் 105 அடி உயரத்தில் சூரிய பகவானுக்கு பிரம்மாண்ட சிலை உள்ளது.