உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயிலில் கோமாதா பூஜை

காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயிலில் கோமாதா பூஜை

காரைக்குடி : காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை  முன்னிட்டு நேற்று 108 கோமாதா பூஜை நடந்தது. பசுமாடு மற்றும் அதன் கன்று  குட்டிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு நெற்றியில் பெண்கள்  குங்கும திலகமிட்டு வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தொடந்து  அன்னதானமும் நடந்தது. கோயில் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !