அருப்புக்கோட்டை காளியம்மன் கோயிலில் முளைப்பாரி நேர்த்திக்கடன்
ADDED :2238 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு முளைப்பாரி, கஞ்சி கலயம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.