உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் ஆடிவெள்ளி அலங்காரம்

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் ஆடிவெள்ளி அலங்காரம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி  கடைசி வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு  காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !