பூஜை நேரத்தில் குழந்தைகள் அழுதால் வீட்டுக்கு ஆகாதா?
ADDED :2258 days ago
இல்லை. தவத்தின் பயனாக கிடைத்த வரம் குழந்தை. அவர்களின் சிரிப்பை ரசிப்பதும், அழுகையை கேட்டு உதவுவதும் நம் கடமை. பூஜை நேரத்தில் குழந்தையின் அழுகை இயல்பான ஒன்றே. அதற்கு கடவுள் கோபம் கொள்ள மாட்டார்.