உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோர்க்குழம்பு நைவேத்யம்

மோர்க்குழம்பு நைவேத்யம்

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா கோயிலில் எழுந்தருளியுள்ள கிருஷ்ணரான  ஸ்ரீநாத்ஜிக்கு வெண்ணெய், லட்டு, பாதாம், பிஸ்தா, பருப்புகள், இனிப்பு, பூரிகள், மோர்க்குழம்பு நைவேத்யம் செய்ய வேண்டும் என்று 500 வருடங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளதாம். ஏனெனில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுகளாம் அவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !