சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் சஷ்டி விழா
ADDED :2245 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிற ப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியம், சதுர்முக முருகனுக்கு பாலாபி ஷேகம் நடந்தது. விசேஷ பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.
கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.