மதுரை கருப்பாயூரணி கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2252 days ago
மதுரை: மதுரை கருப்பாயூரணி கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.