வாலாஜாபேட்டை நவதுர்கா யாகம்
ADDED :2598 days ago
வாலாஜாபேட்டை: பில்லி சூனியம், செய்வினையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று 29ல், நவதுர்கா யாகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், 1,008 மூலிகை பொருட்களை கொண்டு, நவதுர்கா யாகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை, நவாவரண, நவதுர்கா பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.