வித்தியாச சுனை நீர்
ADDED :2229 days ago
திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலில், அருகருகே உள்ளது தெய்வானை மற்றும் வள்ளி சுனைகள். இதில் தெய்வானை சுனை நீர் எப்போதும் குளிர்ச்சியாகவும், வள்ளி சுனை நீர் இரவு, பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருப்பது அதிசயம்.