உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீரைச் செலவழிப்பதற்கும் லட்சுமி கடாட்சத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

தண்ணீரைச் செலவழிப்பதற்கும் லட்சுமி கடாட்சத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

பணத்தை தாராளமாக செலவழித்து விட்டு தந்தையிடமோ, கணவரிடமோ பாட்டு வாங்கியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள் போலும்! தண்ணீர் கஷ்டம் இல்லாத காலத்தில் ஏற்பட்ட பழமொழி இது.


இப்பொழுது பணத்தைச் செலவழித்துத் தண்ணீர் பெறும் காலம். எனவே பணத்தை விட தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கும் காலத்தில் பழமொழியை இப்படி மாற்றிக் கொள்வோம். “தண்ணீரை பணமாகச் செலவழிக்காதே” என்று! இது சாதாரண விஷயம் தான். லட்சுமி கடாட்சத்தையும் இதையும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !