பழையன கழிதலும்...புதியன புகுதலும்...
ADDED :4902 days ago
வீட்டில் பூஜித்து வந்த தெய்வப் படங்கள் பழசானாலும், நிறம் மங்கிப் போனாலும், உடைந்து போனாலும் அவற்றை அகற்றிவிட்டு மற்ற படங்களையே பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டும். நமது வீட்டில் பூஜித்த பயன்படாத பழைய படங்களை கோயிலில் சேர்ப்பது தவறு. அதற்கு பதிலாக அந்த ஆலயத்திற்கு ஏதாவது ஒருவகையில் பொருளுதவியோ, அன்னதான உதவியோ செய்தால் புண்ணியமே கிடைக்கும்.