உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

ராமநாதபுரத்தில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

ராமநாதபுரம்: அழகன்குளத்தில் உள்ள திருப்பதி பெருமாள் ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாள், விநாயகர், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !