உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்தி அடைதல் என்பதன் பொருள் என்ன?

முக்தி அடைதல் என்பதன் பொருள் என்ன?

ஆசைகளில் ஈடுபட்ட உயிர், பிறவி என்னும் வட்டத்திற்குள் சிக்குகிறது. இதை ’பாச பந்தம்’என்பர். இதிலிருந்து விடுபட்டு பக்தியுடன் கடவுளின் திருவடியை அடைவதே முக்தி.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !