உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றியுடன் இருங்கள்

நன்றியுடன் இருங்கள்

* நன்றியுடன் இருந்தால் எதையும் புறக்கணிக்க தேவையில்லை.
* மனிதன் வெறும் மாயைக்குச் சமம். கழிந்து போகும் நிழலுக்கு வாழ்நாட்கள் சமம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து நல்லதை கடைபிடியுங்கள்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது.
* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !