பிறந்த நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை என்ன?
ADDED :2311 days ago
பிறந்த நட்சத்திரம் மற்றும் அதில் இருந்து 10,19 வது நட்சத்திரத்தன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை முறையே ஜன்மம், அனுஜன்மம், திரிஜன்மம் என்பர்.