உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்யலாம்?

குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்யலாம்?

மந்திரத்தால் மாங்காய் விழாது. சுயமுயற்சி முக்கியம். குழந்தைகளை தினமும் உற்சாகப்படுத்தி, படிக்கச் சொல்வதோடு, தொலைக்காட்சி, அலைபேசியில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை.  சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் வழிபாடு கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !