உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலம்

சாரதா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலம்

கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், கடந்த, 29 முதல், நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அக்.,10 வரை நடக்கும் விழாவில், தினமும் அபி ?ஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தவிர, தினமும் இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இதேபோல், பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நடந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !