உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா விழா

மைசூரு தசரா விழா

கர்நாடகா: மைசூரு தசரா விழா நேற்று (அக்., 8ல்) நிறைவடைந்தது. மரத்துக்கு பூ ஜை செய்த மைசூரு இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், இங்கு  முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரியில் தங்க அம்பாரியை சுமந்து அணிவகுத்த யானைகள்  ஊர்வலமாக வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !