உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி உற்ஸவம்

வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி உற்ஸவம்

 அலங்காநல்லுார்,: அலங்காநல்லுார் வெள்ளிமலை வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி உற்ஸவ திருவிழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. பின் மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு தேர்பவனியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !