உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோளறு பதிகம் படித்தால் கிரக தோஷம் நீங்குமா?

கோளறு பதிகம் படித்தால் கிரக தோஷம் நீங்குமா?

‘ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே“ என்கிறார் இதை எழுதிய திருஞானசம்பந்தர். கிரக தோஷத்தில் இருந்து விடுபட்டு அரசரைப் போல வாழ்வர் என்பதே இதன் பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !