நதி பூஜையின் சிறப்பு என்ன?
ADDED :2220 days ago
கங்கை, யமுனை, காவிரி போன்ற நதிகளால் தான் நம் நாடு புனிதமாக திகழ்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு“ என திருக்குறள் சொல்கிறது. நதிகளைத் தாயாக போற்றுகிறது வேதம். நதிகளை பூஜிப்பது சிறந்த பரிகாரம்.