பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2441 days ago
கன்னிவாடி : கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசஷே பூஜை, மகா தீபாராதனை நடந்தது.கசவனம்பட்டி விநாயகர் கோயில், மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.