உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா

ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா

கொடைரோடு, : சிலுக்குவார்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், சிறப்பு திருப்பலி, கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம், ரத ஊர்வலம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !