உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

காசி விஸ்வநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

ஊட்டி : காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா அக்., 29ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், காலை, 8:30 மணி முதல் விக்னஷே்வரா பூஜை, கலச, யாகம், அபிஷேகம், மஹாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் ஞனாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. நட்சத்திர ராசிகளின் பக்தர்கள் குரு பெயர்ச்சி பூஜையில் பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !