உள்ளூர் செய்திகள்

லாபமோ லாபம்

* தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க, தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர். அதில் தீபலட்சுமியாக  திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம்.
* அமிர்தசரஸ் பொற்கோயிலில், சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சி.
* உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் மேற்கொள்வர். இதனால் கால்நடைவளர்ப்பு, விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.
* ராவணவதம் முடித்த ராமன் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பிய நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சீதாராமரை வரவேற்கும் விதத்தில் வீடெங்கும்  தீபமேற்றி வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !