உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் குருபெயர்ச்சி விழா

சிவகங்கையில் குருபெயர்ச்சி விழா

சிவகங்கை: மதகுபட்டி நகர சிவன்கோயிலில் குருபெயர்ச்சி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூஜை  செய்தனர். சுவாமிக்கு பல் வேறு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து  நவக்கிர குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தினர். பக்தர்கள் பிரசாதம்  பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !