உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மயில்வேல் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

மதுரை மயில்வேல் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

மதுரை, :மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (நவம்., 2ல்) மாலை 4:00 மணிக்கு முருகப் பெருமான் பூப்பல்லாக்கில் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு அங்காள ஈஸ்வரி நகரில் சூரசம்ஹாரம், மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !