உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசியான மாதம்!

ராசியான மாதம்!

குஜராத்தில் ஐப்பசி மாதத்தை ராசியான மாதமாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி  அன்று லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். அன்று அவர்களுக்கு புது வருடப்பிறப்பு,  வணிகர்கள் புதுக் கணக்கு தொடங்குவார்கள். அதனால் அவர்கள் வியபாராம்  செழிக்கும் என்பது நம்பிக்கை!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !