உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப ரத யாத்திரை

ஐயப்ப ரத யாத்திரை

நரசிங்கபுரம்: ஐயப்பன் கோவில் புனிதத்தை காக்க, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப ரத யாத்திரை தொடங்கியது. 26ம் நாளான நேற்று, ஆத்தூர் அருகே, நரசிங்கபுரத்திலிருந்து, கொத்தாம்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் சென்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !