மதுரை அவனியாபுரம் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :2163 days ago
மதுரை: மதுரை அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபி ஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதி. பின்பு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.