உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது .ஏற்பாடுகளை சாந்தா, ஜோதி உட்பட கோயில் மகளிர் மன்றகுழுவினர் செய்திருந்தனர். சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !