உள்ளூர் செய்திகள்

பேசும்போது கவனிங்க...

* கனிவாகவும், இனிமையாகவும் பேசுங்கள்* சிந்தித்து பேசுங்கள்.* மதிப்புடன் பேசுங்கள்.* சிறு விஷயமாக இருந்தாலும் நன்றி கூறுங்கள்.* தேவையானதை மட்டும் பேசுங்கள்.* மறந்தும் கூட தீய சொற்களை சொல்லாதீர்கள். * மற்றவரை கேலி, கிண்டல் செய்யாதீர்கள்.* யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். * பிறருக்கு முன் உதாரணமாக பேசுங்கள்.