உள்ளூர் செய்திகள்

ஒளியாய் இருங்கள்

* ஒளியாய் இருங்கள். எல்லோருக்கும் பயனுள்ளவராக இருப்பீர்கள். * விளக்கில் படும் விட்டில் பூச்சி போல இருக்காதீர்கள். * வானுலகத்தில் தீர்மானம் செய்யப்பட்டதே பூமியில் நடக்கிறது.* இருதயத்தை எப்போதும் திடமாக வைத்துக் கொள்ளுங்கள். * ஆசைகளைத் தேடி அலைபவர் ஆண்டவனுக்கு பகைவராக இருப்பர். * நல்லொழுக்கம் ஒன்றே நம்மை பெருமைப்படுத்தும். * அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள்.