நன்றி கூறு
UPDATED : செப் 19, 2023 | ADDED : செப் 19, 2023
* சிறிய செயலானாலும் அதற்கு நன்றி கூறு. * மகத்தான செயல்கள் உம்மிடம் இருந்தே பெறப்படுகிறது.* நியாயத்தை விரும்புபவர்கள் பரிசுத்தவான்கள்.* நம்பிக்கையாக இருப்பவர்களே மேன்மை அடைவர்.* தேவனிடத்தில் கேட்டது கிடைக்கும். அவர் அதை செவி கொடுத்து கேட்பார். * விசுவாசமானவர்களின் துன்பம் பனி போல் நீங்கும்.* பிறரிடம் உள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொல்.* உன்னிடம் உள்ள மகிழ்ச்சியை வெளியே தேடாதே.* பெற்றோரிடம் பிரியமாக இருப்பவர்கள் மரியாதைக்குரியவர்கள்.* எல்லாவற்றையும் செய்யும் வாக்கு வன்மை உண்டாக உண்மையாக இருங்கள்.