உள்ளூர் செய்திகள்

நல்வழிப்படுத்துவது எது

* விடாமல் செய்யும் ஜபம் உங்களை நல்வழிப்படுத்தும்.* நிறைவு இருக்கும் போது அங்கு குறைவுக்கு வேலையில்லை.* பெற்றவர்களை பெருமை படுத்துங்கள்.* பெண்களின் கண்ணீர் சாம்ராஜ்யத்தை அழித்து விடும்.* உங்களுக்காக வாழுங்கள். அடுத்தவருக்காக வேஷம் போடதீர்கள்.* ஒருவருக்கு ஏற்படும் அடக்கம் அவரை உலகம் முழுதும் பயணிக்க வைக்கும்.* நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். அது உங்கள் தலைமுறையை பாதுகாக்கும். * ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.* பலமுறை யோசித்த செயலை பாதியில் கைவிடாதீர்கள்.* என்னாலும் முடியும் என நினைப்பது தன்னம்பிக்கை.* என்னால் மட்டும் தான் முடியும் என நினைப்பது அவநம்பிக்கை.