அஸ்வத்தா
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
மகாவிஷ்ணுவின் வலது கண்ணில் இருந்து தோன்றியது அரசமரம். இந்த மரத்தை வெட்டுவது, அதன் மீதேறுவது போன்ற தகாத செயல்களால் துர்மரணம், வறுமை ஏற்படும். அரசமரத்துக்கு 'அஸ்வத்தா' எனப் பெயருண்டு. 'வழிபடுபவர்களின் பாவத்தை தீர்ப்பது' என பொருள். பாண்டவர், கவுரவர்களின் குருவான துரோணாச்சாரியார் தன் மகனுக்கு 'அஸ்வத்தாமன்' என்றே பெயரிட்டார்.