அழகு
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
கலைநயம் மிக்க இவற்றை காணத் தவறாதீர்கள். * நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மறைநாத சுவாமி கோயிலில் உள்ள சரவிளக்குகள்.* தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி, வேலுார் மாவட்டம் திருவிரிஞ்சை கோயில் மதில்சுவரில் உள்ள சிற்பங்கள்.* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் கோயில் சுற்றியுள்ள ரதவீதிகள்,* மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள் * திருவாரூர் தியாகராஜப் பெருமானின் ஆழித்தேர்.