உள்ளூர் செய்திகள்

பணப்பிரச்னை தீர...

பெண்கள் அதிகாலையில் வீட்டுக் கதவை திறக்கும் போது,''அஷ்ட லட்சுமி தாயே... உன்னை வணங்குகிறேன். இன்றைய பொழுது நல்லதாக அமைய வேண்டும்'' என்று சொல்லி அவளின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். 1. ஆதிலட்சுமி2. கஜலட்சுமி3. சந்தானலட்சுமி4. தானியலட்சுமி5. தைரியலட்சுமி6. தனலட்சுமி7. விஜயலட்சுமி8. வித்யாலட்சுமிஇதனால் பணப்பிரச்னை தீரும். வியாபார இடங்களில் இந்த நாமங்களைச் சொன்னால் லாபம் பெருகும்.